விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து விஸ்வாசம் படம் மூலமாக 4-வது முறையாக சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடித்து வந்த அஜித் இந்த படத்தில் பிளாக் ஹாரில் யூத்தாக நடிக்க உள்ளார். படத்தை பற்றி தினம் தினம் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் தற்போது படம் வட சென்னையை சார்ந்த கதை எனவும் இந்த படத்தில் தல அஜித் வட சென்னை பேச்சு வழக்கிலும் பேச உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

 இருப்பினும் இதெல்லாம் உண்மை தானா? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!
விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions