மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?

Bookmark and Share

மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் தனக்கென தனி கோட்பாடுகளை வகுத்து வாழ்ந்து வருகிறார், இதுவரை இவர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதும் இல்லை, கலந்து கொள்ள ஆர்வம் காட்டியதும் இல்லை.

கடந்த வருடம் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் விழாவிலும் கலந்து கொள்ளவில்லை, அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலை நிகழ்ச்சியிலாவது தல அஜித் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்து வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மலேசிய நட்சத்திர விழாவில் கலந்து கொள்வது பற்றி இதுவரை எந்தவித பதிலையும் சொல்லாமல் மெளனமாக இருந்து வருகிறாராம், இதனால் இந்த விழாவையும் அஜித் புறக்கணித்து விடுவார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions