'தல 57'-ல் மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கும் அஜித்!

Bookmark and Share

'தல 57'-ல்  மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கும் அஜித்!

வேதாளம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் பில்லா பாணியில் இந்த படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகபோவதாகவும் நாம் பார்த்தோம்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி பில்லா, அசல் பாணியில் இந்த படத்திலும் ‘தல’ அஜித், மிரட்டலான கேங்ஸ்டராக நடிக்கவுள்ளாராம்.

இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழுவினர் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் லொகேஷன் வேட்டை நடத்தி வருகின்றனர்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions