அஜித்தின் தன்னம்பிக்கைக்கு மற்றும் ஒரு உதாரணம்!

Bookmark and Share

அஜித்தின் தன்னம்பிக்கைக்கு மற்றும் ஒரு உதாரணம்!

‘தல’ அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்ற படங்களை இயக்கியவர் எழில். சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது, ” நான் அஜித்துடன் பெண்ணின் மனதை தொட்டு படத்திலேயே பணியாற்ற வேண்டியது.

ஆனால் அதில் நடிக்க அவர் மிகவும் அதிக சம்பளம் கேட்டார். ‘வாலி படம் வந்தால் கண்டிப்பாக என் மார்க்கெட் உயரும். அதனால்தான் இவ்வளவு சம்பளம் கேட்கிறேன்’ என்றும் கூறினார். அவர் சொன்னதுபோலவே வாலி படம் வந்ததும் அவரது மார்கெட் பலமடங்கு உயர்ந்தது” என்றார்.

 


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions