இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!

Bookmark and Share

இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!

தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். ஆனால் அஜித் இந்த இடத்தை பிடிக்க மிக அதிகமான சோதனைகள் தாண்டி வந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

இவர் நடித்த பல படங்கள் வெற்றியையும் தோல்வியையும் கலவையாக கொடுத்துள்ளன. அப்படி மிகவும் குறைவான ரேட்டிங் பெற்ற 10 படங்களின் லிஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

அந்த லிஸ்ட் இதோ

1. உன்னை கொடு என்னை தருவேன்- 4.7

2. ஜீ- 4.7

3. பரமசிவன்- 4.5

4. ரெட்- 4.4

5. அசல்- 4.0

6. ஆஞ்சநேயா- 3.8

7. ராஜா- 3.5

8. ஜனா- 3.3

9. திருப்பதி- 3.3

10. ஆழ்வார்- 3.2

 


Post your comment





Related News
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
அஜித்தின் வரலாறு பட நடிகையாக இது, இப்படி மாறிட்டாங்களே - புகைப்படம் உள்ளே.!
தல அஜித்திற்காக கொள்கையை விட்டு கொடுத்த இம்மான் - இதை நீங்க கவனித்தீர்களா?
மகளுடன் சேர்ந்து தல அஜித் செய்த வேலை - வைரலான வீடியோ.!
ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
தனுஷ் படத் தலைப்பில் அஜித், ப்ரீ ப்ரோமோஷன் செய்யும் தல ரசிகர்கள்.!
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions