விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இம்மான் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு சில தினங்களுக்குமுன்பு இணைந்து இருந்தார்.

இதனையடுத்து தற்போது வீரம், வேதாளம் ஆகிய படங்களில் நடித்திருந்த பிரபல நடிகரான தம்பி ராமையாவும் தற்போது விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனை தல ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions