அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல

Bookmark and Share

அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல

அஜித் எப்போதும் அரசியலில் ஈடுப்பட மாட்டார். ஆனால், அவரை சுற்றி ஒரு அரசியல் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அப்படித்தான் கலைஞர் நடத்திய நிகழ்ச்சியில் இவர் பேசியது பெரிய விஷயமானது, அதை தொடர்ந்து ரஜினியே பேசி இந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.

மேலும், அசல் படம் வந்த போது ஒரு பிரபல கட்சி அஜித் அந்த படத்தில் சிகரெட் பிடிப்பதை கடுமையாக கண்டித்தது, படத்தை வெளியிட மாட்டோம் என கூறியது.

ஆனால், அஜித்தோ எந்த ஒரு இடத்திலும் பின் வாங்காமல், இது படம், படத்தில் வரும் கதாபாத்திரத்தை இவர்கள் எப்படி இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என்று சொல்லலாம்? என தைரியமாக படத்தை ரிலிஸ் செய்தார்.

அதன் பிறகு வந்த மங்காத்தா படத்திலும் அஜித் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்தார், ஆனால், மங்காத்தாவிற்கு பிறகு அஜித் எந்த படத்திலும் இப்படி ஒரு காட்சியில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions