அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஏற்பட்ட பேரிழப்பு!

Bookmark and Share

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஏற்பட்ட பேரிழப்பு!

‘தல’ அஜித்தை அமராவதி படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் செல்வா. இவரது மனைவி இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கர்ணா, ரோஜாவனம், புதையல், நான் அவனில்லை போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் கடைசியாக நாங்க படத்தை இயக்கியிருந்தார்.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions