தல படம் வராததால் தீபாவளியை புறக்கணிக்கும் அஜித் ரசிகர்கள்!

Bookmark and Share

தல படம் வராததால் தீபாவளியை புறக்கணிக்கும் அஜித் ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு தீபாவளியில் இவர் வேதாளம் எனும் ப்ளாக் பஸ்டர் படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருந்தார்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள், ” துக்க தீபாவளி என்ற தலைப்பில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில், அஜித் படம் வராத திரையரங்கு எங்களுக்கு சிறை அரங்கு. தல படம் வரும் நாளே எங்களுக்கு விடுதலை தீபாவளி” என்று அச்சிட்டுள்ளனர்.


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions