அஜிடன் நடிக்க விரும்பும் பிரேமம் நடிகை!

Bookmark and Share

அஜிடன் நடிக்க விரும்பும் பிரேமம் நடிகை!

பிரேமம் ஆலுவா பாடலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். நிவின் பாலியின் குறும்புத்தனம் நிறைந்த டான்ஸ் மட்டுமில்லாமல் அனுபமாவின் சுருல் முடி அழகும் இப்பாடலில் ரசிகர்களை கட்டிபோட்டது.

கேரளாவை தொடர்ந்து தற்போது அனுபமா புயல் தனுஷின் கொடி மூலம் தமிழகத்தில் மையம்கொள்ள உள்ளது. இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், ‘தல’ அஜித்துடன் நடிக்கவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது தனது நீண்டநாள் கனவு எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions