உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்

Bookmark and Share

உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்

அஜித்திற்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இத்தனைக்கும் அவருக்கு எந்தவிதமான ரசிகர் மன்றங்களும் இல்லை. ஆனால் அவர் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

கடந்த வியாழன் அன்று விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. உலகளவில் டரெண்டிங்கில் இடம் பெற்றது. அதே வேளையில் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமையவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் வெளியான விவேகம் படம் ஒரு வருடத்தை எட்டிவிட்டது. இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் 1YR OF MEGA BB VIVEGAM என ட்விட்டரில் கொண்டாடினர்.

இதுவும் 73.7 ஆயிரம் ட்வீட்ஸ் பெற்று டாப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.


Post your comment





Related News
விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!
விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions