தல ரசிகர்களின் நியூ இயர் கொண்டாட்டம் - அதிர வைக்கும் அஜித் கட் அவுட் புகைப்படம்.!

Bookmark and Share

தல ரசிகர்களின் நியூ இயர் கொண்டாட்டம் - அதிர வைக்கும் அஜித் கட் அவுட் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென தனி வழியை பின்பற்றி வருபவர், இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர்கள் அஜித் பற்றிய எந்தவொரு விசயமாக இருந்தாலும் அதனை திருவிழா போல கொண்டாடுவார்கள். தற்போதும் அப்படி தான் நியூ இயர் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதற்காக திருச்சியை சேர்ந்த தல ரசிகர்கள் 9 அடி உயரத்தில் 2018-ம் ஆண்டிற்கான காலெண்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions