அஜித் ரசிகர்கள் லிஸ்டில் இணைந்த மற்றொரு பிரபலம்!

Bookmark and Share

அஜித் ரசிகர்கள் லிஸ்டில் இணைந்த மற்றொரு பிரபலம்!

தமிழ் சினிமா நடிகர்களில் பலர் ‘தல’ அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகிலும் ‘தல’ அஜித்துக்கு ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான அகில், தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்றும் அவரது அனைத்து படங்களையும் தான் விரும்பி பார்ப்பதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions