முருகதாஸ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் நடிக்கும் அஜித்!

Bookmark and Share

முருகதாஸ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் நடிக்கும் அஜித்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – அஜித் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என எதிர்பார்க்காத தமிழ் ரசிகர்களே இல்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் இணைவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி மகேஷ் பாபுவை தொடர்ந்து ‘தல’ அஜித்தை வைத்து படம் பண்ண தயாராகி விட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி தயாரிப்பார் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்? என்ன நடந்தது?
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions