‘தல 57’ படத்துக்கு அஜித் இன்னும் தயாராகவில்லையா?

Bookmark and Share

‘தல 57’ படத்துக்கு அஜித் இன்னும் தயாராகவில்லையா?

‘தல 57’ படத்துக்காக அஜித், தனது உடல் எடையைக் குறைத்து ஸ்டைலிஷான ஒரு தோற்றத்துக்கு மாறி வருவதாக கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ஒரு செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது.

ஆனால் சமீபத்தில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அஜித், வேதாளம் படத்தில் இருந்தது போலவேதான் உள்ளார். இதனால் ‘தல 57’ படத்துக்கு அஜித் இன்னும் தயாராகவில்லையா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
அஜித் அந்த படத்தின் அவருக்கு போட்டியா நானே நடித்திருப்பேன்- இயக்குனரிடம் சொன்ன விஜய்.!
அவர் நடிக்கட்டும்-அஜித், அவர் குரலை கேட்க வேண்டும்-விஜய், தலதளபதியே அசர வைத்த அந்த நடிகர் யார் தெரியுமா?
அஜித் வில்லனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
சின்ன தல ஆனார் விஜயசேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions