அஜித் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் – கருணாகரன்!

Bookmark and Share

அஜித் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் – கருணாகரன்!

தல 57 படத்தில் அஜித்துடன் இணைந்து காமெடியில் கலக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் தற்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பதால் காமெடி வேடங்களை தவிர்த்து வருகிறார்.

எனவே அவருக்கு பதிலாக கருணாகரன் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து பேசிய கருணாகரன், இதுவரை அஜித் படத்தில் நடிக்க தன்னை யாரும் அழைக்கவில்லை என்றும் அப்படி அழைத்தால் கண்டிப்பாக அஜித் படத்தில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions