தல ரசிகர்களே தெறிக்க விட தயாரா? - விஷயம் என்ன தெரியுமா?

Bookmark and Share

தல ரசிகர்களே தெறிக்க விட தயாரா? - விஷயம் என்ன தெரியுமா?

தல அஜித் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தில் உள்ளார், இவரது நடிப்பில் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி இருந்த விவேகம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்ப்பது அஜித்தின் அடுத்த பட அறிவிப்பை தான், ஆனால் தற்போதும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகவில்லை. 

வேறு என்ன விசியம் என்னவென்றால் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி அமர்க்களமான வரவேற்பை பெற்ற படம் ஆரம்பம்.
தற்போது இந்த ஆரம்பம் படத்தை கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படம் தீபாவளி ஸ்பெஷலாக அங்கு வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது, இந்த தகவல் தல ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions