மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து நான்காவது முறையாக சிவாவுடன் விஸ்வாசம் படத்திற்காக இணைந்துள்ளார்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அடுத்து தல அஜித் யாருடன் இணைவார் எந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது தல-59 படத்தை பற்றி மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது, அதாவது அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காட்டிய ஆரம்பம், பில்லா ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணு வரதனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
தல அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவர்தானா?
அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்!
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க அஜித் திடீர் முடிவு!
ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!
ராஜராஜ சோழன் கெட்டப்பில் தல.. அஜித்? அடுத்த படம் இதுதான்
சரித்திர படத்தில் நடிக்கும் அஜித்? கதை சொல்லிய விஷ்ணுவர்தன்
ஹாலிவுட் ரீமேக் படத்தில் தல!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions