அஜித்துக்காக ஸ்பெஷல் ஆன்தம் உருவாக்கிய பிரபல இசையமைப்பாளர்!

Bookmark and Share

அஜித்துக்காக ஸ்பெஷல் ஆன்தம் உருவாக்கிய பிரபல இசையமைப்பாளர்!

நாளை மறுநாள் ‘தல’ அஜித்தின் பிறந்தநாள். இதை விமரிசையாக கொண்டாட தல ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதை சமூக வலைத்தளங்களில் தற்போதே டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜில் ஜங் ஜக், சவாரி போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தற்போது ‘தல’ அஜித்துக்காக ஸ்பெஷலாக ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த பாடல் அஜித் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions