அஜித் படத்தை ரீமேக் செய்யும் பவர்ஸ்டார்!

Bookmark and Share

 அஜித் படத்தை ரீமேக் செய்யும் பவர்ஸ்டார்!

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் வீரம். இப்படம் தெலுங்கில் ‘Veerudokkadey’ எனும் பெயரில் டப் செய்யப்பட்டு அங்கும் வெற்றிநடை போட்டது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தெலுங்கு ரீமேக்கை வம்சி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions