படுத்த படுக்கையில் அஜித் சொன்னது- அதிர்ச்சியான இயக்குனர்

Bookmark and Share

படுத்த படுக்கையில் அஜித் சொன்னது- அதிர்ச்சியான இயக்குனர்

அஜித் இன்று தமிழகமே கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் விவேகம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் தொடங்குவதற்கு முன் அஜித் காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார், அதனால், படப்பிடிப்பே தாமதமாக தொடங்கியது.

இந்நிலையில் இந்த படத்திற்கும் அமர்க்களம் படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது, அது என்னவென்றால் அமர்க்களம் படத்திற்கு முன்பு அஜித்திற்கு பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.

அப்போது அவரால் எழுந்து கூட உட்கார முடியாது, தலையை மட்டுமே ஆட்ட முடியும், அப்படி ஒரு கண்டிஷன்.

அந்த நேரத்தில் இயக்குனர் சரண் அவரை பார்க்க வர, ‘சார் அடுத்து நம்ம செம்ம ஆக்‌ஷன் படம் பண்றோம்’ என கூற அப்படித்தான் அமர்க்களம் உருவானது.

இதேபோல் தான் விவேகமும், பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு மிகப்பெரும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் அஜித் நடித்து வருகின்றார்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
அஜித் எப்படியானவர்? அவருக்கு எப்படியான உடை பிடிக்கும்? - வெளிவந்த சுவாரஷ்யங்கள்.!
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
அஜித்தை தவிர வேறு யாரும் இதை சரியாக செய்வதில்லை - பிரபல அரசியல் தலைவர் பரபரப்பு பேட்டி.!
அஜித் ஒரு வார்த்தை சொன்னால் அரசியல் களமே ஆடி போய் விடும் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அஜித் ரசிகர்களை சீண்டும் பிரபல காமெடி நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
தல ரசிகர்களின் நியூ இயர் கொண்டாட்டம் - அதிர வைக்கும் அஜித் கட் அவுட் புகைப்படம்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions