அஜித்துடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்

Bookmark and Share

அஜித்துடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்

‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தல 57’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஒன்று அனுஷ்கா என்று கூறிவந்த நிலையில், மற்றொரு நடிகையாக காஜல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் காஜல் அளித்த பேட்டி ஒன்றில், ‘நான் விக்ரமுடன் ‘கருடா’ படத்திலும் அஜித்துடன் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். ‘தல 57’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை படக்குழுவினர் அறிவிக்க இருக்கின்றனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions