அஜித்தின் மார்கெட் குறைந்து விட்டதா?

Bookmark and Share

அஜித்தின் மார்கெட் குறைந்து விட்டதா?

தமிழ் சினிமாவின் ஓபனிங் கிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவரது மார்கெட் படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது. அப்படி இருக்கும்போது பிரபல ஐங்கரன் நிறுவனம் அஜித்தின் மார்க்கெட் ஓவர்சீஸில் குறைவுதான் என டிவிட்டரில் நேற்று கூறியிருந்தது.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ஐங்கரன் நிறுவனம், ” அஜித் குறித்த எந்த தகவலையும் நாங்கள் வெளியிடவில்லை. அது எங்கள் பெயரில் இருக்கும் போலி கணக்கு செய்த சதி” என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions