‘தல 57’ படத்தால் குழப்பத்தில் சிவா!

Bookmark and Share

‘தல 57’ படத்தால் குழப்பத்தில் சிவா!

சிறுத்தை படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிய சிவா, அந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பே அதே பேனருக்கு மற்றொரு படம் பண்ணி தருவதாக வாக்கு கொடுத்திருந்தார். மேலும் குறிப்பிட்ட தொகையை முன்பணமாகவும் அவர் பெற்றுள்ளார்.

ஆனால் அடுத்தடுத்து அஜித் படங்கள் பண்ணியதால் அவரால் அந்த முதல் பேனருக்கு இதுவரை படம் பண்ண முடியவில்லை. மேலும் அடுத்ததும் இவர் அஜித் படம் பண்ணுவதால் டென்ஷனான அந்த முதல் தயாரிப்பு நிறுவனம், தங்களுக்கு படம் பண்ணி தரும்படி தற்போது அவரை வற்புறுத்தி வருகிறதாம். இதனால் சிவா மிகுந்த குழப்பத்தில் உள்ளார்.


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions