ஆபரேஷன் செய்துக்கொண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்!

Bookmark and Share

ஆபரேஷன் செய்துக்கொண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்!

‘தல’ அஜித் வேதாளம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் நீண்ட நாட்களாக ஓய்வெடுத்து வந்த அவர் தற்போது தல 57 பட வேலைகளில் இறங்கியுள்ளார்.

இப்படத்துக்காக தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையைக் குறைத்து வருகிறார். சிகிச்சை செய்து கொண்டதால் மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் ரசிகர்களை மகிழ்விக்க கடுமையாக உடற் பயிற்சி செய்து வருகிறாராம்.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions