மீண்டும் பழைய டீமுடன் இணையும் தல அஜீத்

Bookmark and Share

மீண்டும் பழைய  டீமுடன்  இணையும் தல அஜீத்

அஜித்துடன் ஒர்க் பண்ண பிரபல நடன இயக்குனருக்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, மங்காத்தா படத்தில் விளையாடு மங்காத்தா பாடலுக்கு நடனம் அமைத்த கல்யான் மாஸ்டர் தான்.

இவர் தான் சமீபத்தில் லீக் ஆன ‘கெத்த விடாத’ பாடலுக்கு நடனம் அமைத்தார். இப்பாடல் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions