‘தல 57’ படம் பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பியா?

Bookmark and Share

‘தல 57’ படம் பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பியா?

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் பேல்க்ரேடில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். கதைப்படி இவரது மனைவியான காஜல் அகர்வாலை தீவிரவாதிகள் கடத்திவிடுவார்களாம்.

அவர்களிடம் இருந்து காஜல் அகர்வாலை அஜித் காப்பாற்றுவதுதான் இப்படத்தின் கதையாம். பிரபல ‘டேக்கன் 2’ படத்தின் கதையும் இதுதான் என்பதால், ‘தல 57’ படம் ‘டேக்கன் 2’ படத்தின் காப்பி என ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions