அஜீத்தின் அசத்தல் பைக் சாகசம்: தீயாக பரவிய வீடியோ

Bookmark and Share

அஜீத்தின் அசத்தல் பைக் சாகசம்: தீயாக பரவிய வீடியோ

பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோடு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. ஸ்டண்ட் காட்சிகளில் நீங்களே நடிக்காமல் டபுள்ஸ் வைத்து நடியுங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அஜீத்துக்கு முன்பு அறிவுரை வழங்கினார்.இந்நிலையில் அவர் இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் வைத்துள்ளார்.

இருப்பினும் அஜீத் பைக்கை பார்த்ததும் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் தானே களத்தில் இறங்கி சாகசம் செய்துள்ளார். அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் முதலில் வெளியானது. இந்நிலையில் பைக் சாகச வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

 


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions