அதுக்குள்ள போஸ்டரா? மிரட்டும் ‘தல’ ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

அதுக்குள்ள போஸ்டரா? மிரட்டும் ‘தல’ ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!

தல 57’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை இயக்குனர் சிவா சில மணி நேரங்களுக்கு முன்பு டிவிட்டரில் வெளியிட்டார். இதில் அஜித், ஹாலிவுட் பட ஹீரோ லெவலுக்கு இருப்பதாக எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படம் வெளியான ஓரிரு மணிநேரங்களிலேயே மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த ஃபோட்டோவை போஸ்டர் அடித்து மிரட்டியுள்ளனர். தற்போது இந்த போஸ்டரும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions