நீங்க ஜார்ஜ் க்ளூனியேதான்” இணையத்தை கலக்கும் ‘தல 57’ லேட்டஸ்ட் புகைப்படம்!

Bookmark and Share

நீங்க ஜார்ஜ் க்ளூனியேதான்” இணையத்தை கலக்கும் ‘தல 57’ லேட்டஸ்ட் புகைப்படம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் சிவா தற்போது டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் கோலிவுட்டின் ஜார்ஜ் க்ளூனி என்பதில் துளியும் சந்தேகமில்லை என பாராட்டி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions