அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்

Bookmark and Share

அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

இதுஒருபுறமிருக்க இன்று அஜித்தின் 58வது படத்தை மீண்டும் இயக்குனர் சிவாவே இயக்கவுள்ளார் என்று செய்தி ட்விட்டரில் ட்ரெண்டானது.

இதையடுத்து இன்று அஜித் தொடர்பாளரை சினிஉலகம் சார்பாக தொடர்பு கொண்ட கேட்டபோது அந்த செய்தி முற்றிலும் பொய், அஜித் அவர்கள் தற்போது விவேகம் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது வரை 58வது படத்தின் இயக்குனர் யாருமே கமிட் ஆகவில்லை என்று கூறினார்.


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தப்பட அறிவிப்பு செய்தி
அவர் நடிக்கட்டும்-அஜித், அவர் குரலை கேட்க வேண்டும்-விஜய், தலதளபதியே அசர வைத்த அந்த நடிகர் யார் தெரியுமா?
அஜித்தை ஏமாற்றிய தயாரிப்பாளர், சோதனைக்காலம்
நான் ஒரு நல்ல உதாரணமாக இல்லை, ஆனால்? அஜித் ஓபன் டாக்
படுத்த படுக்கையில் அஜித் சொன்னது- அதிர்ச்சியான இயக்குனர்
அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல
அஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னாஅஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னார் தெரியுமா?ர் தெரியுமா?
பிரபல அரசியல்வாதியை கவர்ந்த அஜித்தின் ஃபஸ்ட் லுக்
அது மட்டும் வேண்டாம், அஜித் போட்ட கண்டிஷன், தல-57ல் அதிரடி மாற்றங்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions