அஜித்தின் 57வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?

Bookmark and Share

அஜித்தின் 57வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?

அஜித் தற்போது தன்னுடைய 57வது படத்தின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். படத்தின் சில புகைப்படங்களை இயக்குனர் சிவா வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

அண்மையில் பல்கேரியாவில் நடந்த படப்பிடிப்பை சேர்த்து இதுவரை படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

படத்தின் வேலைகளும் வேகமாக நடந்து வர படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions