தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த அஜித் இயக்குனர்!

Bookmark and Share

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த அஜித் இயக்குனர்!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும் அஜித்தை வைத்து பாசமலர்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் மேனன் இப்படத்தில் இணைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு வரும் நவம்பர் 9-ம் தேதி தொடங்கி காரைக்குடி, மதுரை, ஹைதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரும் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
சூர்யா படத்தில் இணைந்த இளம் நடிகை
`சொடக்கு மேல சொடக்கு' போடும் சூர்யா
பிரபல முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான ஜிமிக்கி கம்மல் ஷெரில் - என்ன படம் தெரியுமா?
பாலிவுட் படத்தின் ரீமேக்கா சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படக்குழு எடுத்த அதிரடி முடிவு
படம் முடியும் முன்பே வியாபாரம் ஆன சூர்யா படம்
பூஜையுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
சம்மரில் திரைக்குவரும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்!
கிருமி மருத்துவ படம் அல்ல: இயக்குனர் விளக்கம்
\\\\\\\'யு\\\\\\\' சான்றிதழ் பெற்றது \\\\\\\'மதயானைக்கூட்டம்\\\\\\\'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions