தெறியா? வேதாளமா? வசூலில் யார் நம்பர் 1?

Bookmark and Share

தெறியா? வேதாளமா? வசூலில் யார் நம்பர் 1?

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான தெறியும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வேதாளம் படமும் வசூலில் பல சாதனைகளை செய்தது நாம் அனைரும் அறிந்ததுதான்.

ஆனால் இதில் எது நம்பர் 1 என எப்போதுமே போட்டி இருக்கும். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி வேதாளம் தமிழ்நாட்டில் அதிக வசூலும், தெறி உலக அரங்கில் அதிக வசூலும் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions