அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை!

Bookmark and Share

அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை!

மைனா படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரபு சாலமன். அதன்பின் வெளியான கும்கி இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்து இந்த ஆண்டு வெளியான தொடரி படம் படு தோல்வி அடைந்தது.இதனால் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு பெரும் நஷ்டமாம்.

மேலும் சொன்னதை விட அதிக பட்ஜெட்டில் இப்படத்தை முடித்தாராம் பிரபு சாலமன். எனவே ரூ. 3 கோடியை இவர் தயாரிப்பாளருக்கு வழங்கவேண்டுமாம். தயாரிப்பாளர் தியாகராஜன் அடுத்ததாக அஜித்தை வைத்து ‘தல 57’ இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!
ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions