என்னை அறிந்தால் தெலுங்கு பட டிரெய்லருக்கு வரவேற்பு

Bookmark and Share

என்னை அறிந்தால் தெலுங்கு பட டிரெய்லருக்கு வரவேற்பு

அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் தயாரிப்பில் இருந்தபோதே தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக சொல்லி வந்தார் தயாரிப்பாளர் ரத்னம்.

என்னை அறிந்தால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்வதிலேயே நிறைய குழப்பங்கள் இருந்ததால் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடுவது சாத்தியமில்லாமல்போனது.

எனவே என்னை அறிந்தால் படத்தை தமிழில் ரிலீஸ் பண்ணிவிட்டு சில வார இடைவெளியில் தெலுங்கில் ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்தனர். அதன்படி விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாக இருக்கிறது என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப்பதிப்பு.

எந்தவாடு காணி என்று பெயரிடப்பட்டுள்ள என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப்பதிப்பின் டிரெய்லர் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. நேரடி தெலுங்குப் படங்களுக்கு நிகரான வரவேற்பு எந்தவாடு காணி டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions