அன்று அஜித்துக்கு நடந்த கொடுமை இன்று உதயநிதிக்கு நடக்கிறது!

Bookmark and Share

அன்று அஜித்துக்கு நடந்த கொடுமை இன்று உதயநிதிக்கு நடக்கிறது!

நடிகர் உதயநிதி தற்போது மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இதில் சிகரம் தொடு கௌரவ் இயக்கும் படமும் ஒன்று.

வழக்கமாக தான் இயக்கும் படங்களில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிடும் கௌரவ், இந்த படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

 இதில் வேடிக்கை என்னவென்றால், உதயநிதிக்கே தெரியாமல் இப்படத்தில் இவர் பல பில்டப் காட்சிகளில் நடித்து வருகிறாராம். உதயநிதி கேட்டால் அப்படியெல்லாம் இல்ல சார்ன்னு சமாளிக்கிறாராம்.

இதே போல்தான் ‘தல’ அஜித்துக்கு திருப்பதி படத்தில் ஒரு கொடுமை நடந்தது. அந்த படத்தில் அஜித்துக்கே தெரியாமல் பேரரசு சண்டை காட்சிகளில் எல்லாம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய், அஜித் பட இயக்குனருடன் இணைவதை உறுதிப்படுத்திய உதயநிதி!
நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன்: உதயநிதி பேட்டி
உதயநிதி படத்தின் மூலம் இணையும் இரண்டு இசையமைப்பாளர்கள்!
தல-தளபதி ரசிகர்களிடம் சிக்கித் தவித்த உதயநிதி ஸ்டாலின்!
கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் உதயநிதி!
உதயநிதியை தொடர்ந்து லாரன்ஸ்!
வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் உதயநிதி
கெத்து படத்துக்கு வரிவிலக்கு கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
கெத்து முதல் 4 நாள் வசூல் விவரம் வெளிவந்தது!
உதயநிதியின் புதிய படத்தில் விஷ்ணு விஷால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions