சிங்கபூரில் மாஸ் காட்டும் அஜித்!

Bookmark and Share

சிங்கபூரில் மாஸ் காட்டும் அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் வேதாளம்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார்.

இப்படம் சிங்கபூரில் வெளியாக இருப்பதால் சிங்கபூரில் உள்ள தணிக்கை குழுவினர்க்கு அனுப்பி வைக்க பட்டு இருந்தது. இப்படத்திற்கு அவர்கள் 10 நிமிட காட்சியை மட்டும் கட் செய்தனர். அதாவது இப்படத்தில் போதை பொருள் கடத்தும் ஒரு காட்சியை மட்டும் கட் செய்து உள்ளனர் தணிக்கை குழுவினர்.

மேலும் வேதாளம் படத்திற்கு ‘PG 13’ என்ற சான்றிதழை அளித்துள்ளனர். இந்த சான்றிதழ் மூலம் இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம்.


Post your comment





Related News
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?
என் இதயத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்: பல வருடங்கள் கழித்து அஜித் பரபரப்பு பேட்டி
அஜித்தின் கதாப்பாத்திரம் குறித்து வெளிவந்த சுவாரஷ்ய தகவல்
உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்
அஜீத் ரசிகர்கள் எடுக்கும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions