ஆச்சி மனோரமாவால் வெளியே தல” காட்டிய அஜீத்!

Bookmark and Share

ஆச்சி மனோரமாவால் வெளியே தல” காட்டிய அஜீத்!

சாதனை சிகரம் ‘ஆச்சி’ மனோரமா நேற்று இரவு காலமானார். சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

வேதாளம் படபிடிப்புக்கு இடையே பல வருடங்களாக வெளியே ’தல’ காட்டாத அஜீத் இன்று ஆச்சி மனோரமா மறைவுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு ரசிகர்களின் தள்ளு முள்ளுக்கிடையே பின் வாசல் வழியாக வெளியேறினார். 


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions