அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி

Bookmark and Share

அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி

தல அஜித் நடித்த பில்லா 2 படத்தில் வில்லனாக நடித்த சுதன்ஷு பாண்டே, ரஜினியின் 2.0 படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சுதன்ஷு பாண்டே ஒரு தமிழ்ப் படத்தை இயக்க இருப்பதாகவும், முன்னணி தமிழ் நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய்குப்தா இயக்கிய 'காபில்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தைத்தான் சுதன்ஷூ பாண்டே இயக்கவுள்ளார்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions