'தல’ அஜித்தை பெருமைபட வைத்த ரசிகர்கள்…!

Bookmark and Share

'தல’ அஜித்தை பெருமைபட வைத்த ரசிகர்கள்…!

அஜித்-சிவா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள வேதாளம் படத்தின் ப்ரோமோ பாடல் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து இப்பட பாடல்களை அனிருத்திற்கு பிறந்தநாள் பரிசாக நாளை வெளியிட உள்ளனர், படக்குழு. இதற்காக ஆங்காங்கே ரசிகர்கள் பேனர், போஸ்டர் என அமர்களப்படுத்தியுள்ளனர்.

மேலும் மதுரையில் ரசிகர்கள் இசை வெளியீட்டை முன்னிட்டு குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி விழா நடத்தியுள்ளனர். வழக்கமாக ஒரு நடிகரின் இசை வெளியீடு, பட ரிலீஸ் என்றால் பேனர் வைப்பது, கேக் வெட்டுவது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஏழை குழந்தைகளுக்கு இப்படி அன்னதானம் செய்து கொண்டாடுவது அஜித்திற்கு கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions