அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?

Bookmark and Share

அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேதாளம் படம் பட்டைய கிளப்பி வருகிறது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றதால் அஜித்தும் மகிழ்ச்சியில் உள்ளாராம். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அஜித் 3 மாதமாவது ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகவே அஜித் தன் படத்தில் விநாயகர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுவதில் கவனமாக உள்ளார். அவரின் வான்மதி, அமர்க்களம் படங்களில் இது போன்ற விநாயகர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றன. படமும் நல்ல சூப்பர் ஹிட் ஆனது.

தற்போது மங்காத்தாவில் அஜித்தின் பெயர் விநாயக், வீரம் படத்தில் விநாயகம், வேதாளம் படத்தில் விநாயகர் பாடல் மட்டுமில்லாமல், பெயரும் கணேஷ் தான். இப்படி தொடர்ந்து சில செண்டிமென்ட் விஷயங்களை அஜித் தன் படங்களில் கடைப்பிடித்து வருகிறார்.

இதை ஆராய்ந்த சிலர் அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions