”தல” படத்தின் முன்பதிவு ஆரம்பம்!

Bookmark and Share

”தல” படத்தின் முன்பதிவு ஆரம்பம்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘வேதாளம்’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து உள்ளார்.

மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார் . இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டீசர், ஆடியோ ஆகியவை வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த நிலையில், படத்தின் முன்பதிவு கொலம்போவில்(இலங்கை) தொடங்கியதாகவும், அதன் நேரம், படத்தின் விலை ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions