அஜீத் ரசிகர்கள் எடுக்கும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா

Bookmark and Share

அஜீத் ரசிகர்கள் எடுக்கும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா

தல வெறியர்கள் நடத்தும் மாபெரும் வேதாளம் இசை வெளியீட்டு விழா பொள்ளாச்சியில் உள்ள துரைஸ் தியேட்டரில் நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளனர். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘வேதாளம்’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து உள்ளார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார் . இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசையை தயாரிப்பாளர்கள் நடத்தாத நிலையில் ரசிகர்களே மிக பிரமாண்டமாக நடத்துகின்றனர்.


Post your comment





Related News
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?
என் இதயத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்: பல வருடங்கள் கழித்து அஜித் பரபரப்பு பேட்டி
சிங்கபூரில் மாஸ் காட்டும் அஜித்!
அஜித்தின் கதாப்பாத்திரம் குறித்து வெளிவந்த சுவாரஷ்ய தகவல்
உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions