அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?

Bookmark and Share

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?

அஜித் இப்போது மூன்று அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டு ஓய்வெடுத்துவருகிறார். அதேசமயம் அவருடைய அடுத்தபடம் பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள். அடுத்தும் அவர், வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்திலேயே நடிக்கவிருக்கிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன.

அந்தப்படத்தைத் தயாரிக்கப்போவது யார்? என்று இதுவரை சொல்லப்படவில்லை. மீண்டும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கவிருக்கிறார் என்று சிலரும் வேறு தயாரிப்பாளருக்குத்தான் படம் நடிக்கப்போகிறார் என்று சிலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அஜித் அடுத்தபடத்தின் தயாரிப்பாளரை முடிவுசெய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அவரை வைத்து பில்லா2 படமெடுத்த சுரேஷ்பாலாஜிதான் அஜித்தின் அடுத்த தயாரிப்பாளர் என்று சொல்கிறார்கள். அவரை அழைத்து அஜித் பேசிவிட்டதாகத் தெரிகிறது. அவரும் படத்தைத் தயாரிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அடுத்த கட்டமாகச் செய்யும் வேலைகள் குறித்து பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.  


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions