தல” யின் வேதாளம் அக்டோபர் 22 முதல்!

Bookmark and Share

தல” யின் வேதாளம் அக்டோபர் 22 முதல்!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நடிகர் அஜித், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகிய மூவரும் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்கள்.

இதனால் படத்திற்கு பூஜை முதல் பர்ஸ்ட் லுக், டீசர் என இப்படம் சம்பந்தமான அனைத்தையும் வியாழக்கிழமை வெளிவந்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து படத்தின் டிரைலர் வரும் விஜயதசமியான வியாழன் அன்று வெளிவர இருப்பதாக படத்தின் நெருங்கிய வட்டம் தெரிவிக்கிறது. இதன் அதிகாரபூர்வ செய்தி வராத நிலையில் விரைவில் இதற்கான அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் என்றும் தெரிகிறது.

ஆக, அஜித்தின் வேதாளம் டிரைலர் ரசிகர்களுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions