மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்

Bookmark and Share

மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்

அஜித் தற்போது நடித்து வரும் படம் வேதாளம். அனிருத் இசையமைத்துள்ள இப்பாத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி  ITune-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாவதாக சொல்லியிருந்தனர். ஆனால் திடீரென்று டிரைலரரை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துவிட்டனராம்.

இன்னும் வேதாளம் படத்தின் மூன்று நாள் படப்பிடிப்பு பாக்கியுள்ளதால் முழு படத்தையும் முடித்த பிறகே படத்தின் டிரைலர் வெளியிடும் முடிவில் உள்ளதாம் படக்குழு. இது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

படத்தின் டிரைலர் வெளியானதில் தாமதம் ஏற்ப்பட்டாலும் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் வேதாளம் குறித்த நேரத்தில் வெளிவந்து ரசிகர்களை குஷிபடுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions