இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!

Bookmark and Share

இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!

சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வெளியாகி தமிழர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்த படம் வேதாளம்.

அஜித் நடிப்பில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்றாக மாறியது. அண்மையில் இப்படத்தின் தமிழ் தொலைக்காட்சி பிரீமியர் ஒளிபரப்பானது. இதைதொடர்ந்து நேற்று இப்படத்தின் ஹந்தி தொலைக்காட்சி பிரீமியர், சோனி மாக்ஸில் ஒளிபரப்பானது.

இதைப்பார்த்து வட இந்தியா ரசிகர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
அஜீத்தை வளைக்க நினைக்கும் அரசியல் கட்சி.. சிக்குவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions