ரசிகர்களுக்காக வேதாளம் படத்தில் சுறுசுறுப்பாக உழைக்கும் அஜித்!

Bookmark and Share

ரசிகர்களுக்காக வேதாளம் படத்தில் சுறுசுறுப்பாக உழைக்கும் அஜித்!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் "தல" யின் வேதாளம் மிக வேகமாக இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் அஜித், வேதாளம் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் டீமை சந்தித்துள்ளார். அதை இயக்குனர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித் படக்குழுவை நேரில் வந்து சந்தித்தது எங்களுக்கு புது எனர்ஜி கொடுத்துள்ளது.

சாய் சாய் (Thala  came to meet my postproduction team, ajith sir & we were working 24/7 his visit gave  super energy  ..sai sai ) என டிவிட் செய்துள்ளார்.

அஜித்துடன் சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார், அனிருத் இசை அமைக்கிறார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions