தல” அஜீத் வீர நடைபோடும் வீர வினாயகா பாடல்!

Bookmark and Share

தல” அஜீத் வீர நடைபோடும் வீர வினாயகா பாடல்!

அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படம் வரும் தீபாவளி முன்னிட்டு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ’வீர வினாயகா’ என தொடங்கும் பாடலின் டிசர் நேற்று இரவு 12 மணியளவில் வெளியாகியது. பாடல் வெளியான உடனே சமூக வளைதளமான டுவிட்டரில் இந்திய அளவில் #PowerPackedVeeraVinayaka என ட்ரண்டிங் உருவாகி முதல் இடத்தை பிடித்ததால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

பாடல் வரிகளை விவேகா எழுத இந்த பாடலை அனிருத் மற்றும் விஷால் டட்லாணி (Vishal Dadlani) பாடியுள்ளனர். இதுவரை யு-டியுபில் 218,758 ரசிகரளுக்கு மேலாக பார்த்து 27,060 க்கு மேலானவர்கள் லைக் செய்துள்ளனர்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions